கொரோனா தடுப்பு; மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்; துணை சபாநாயகர்!

திருவண்ணாமலை 26, மே.:- துணை சபாநாயகரும் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பிச்சண்டி, தொகுதிக்கு உட்பட்ட சோமாசிப்பாடி, கழிக்குளம், மேக்களூர், கொளத்தூர், ஆனாநந்தல் மற்றும் சு.வாளவெட்டி ஊராட்சிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு முககவசங்கள் மற்றும் கிருமிநாசினிகள் வழங்கி அங்கு இயங்கும் …

கொரோனா தடுப்பு; மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்; துணை சபாநாயகர்! Read More

கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை; முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

காஞ்சிபுரம் 26, மே.:- காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட ஒரகடம் டெய்ம்லர் (DAIMLER) தனியார் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாருமான திரு.டி.ஆர்.பாலு, தமிழக …

கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை; முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்! Read More

சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை; அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்தார்!

வேலூர் 25, மே.:- வி.ஐ.டி பல்கலை கழக வளாகத்தில், சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் …

சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை; அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்தார்! Read More

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும்; நவாஸ்கனி எம்.பி., சொந்த செலவில் இலவச உணவு!

இராமநாதபுரம் 25, மே.:- இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, இராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும் ஏழை எளிய மக்களுக்கு நாளை 26-05-2021 முதல் 01-06-2021 வரை தொடர்ந்து 7 நாட்களுக்கு ஏழை எளிய மக்கள் இலவசமாக …

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும்; நவாஸ்கனி எம்.பி., சொந்த செலவில் இலவச உணவு! Read More

25 மே. 2021; கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட; எம்.பி., தயாநிதி மாறன்!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் ஆகியோர் முன்னிலையில் எழும்பூர் பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வழங்கினார். உடன் திமுக …

25 மே. 2021; கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட; எம்.பி., தயாநிதி மாறன்! Read More

சட்டம் – ஒழுங்கு மற்றும் சமூக அமைதிக்கு குந்தகம் செய்யும் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோருகிறது இந்திய கம்யூனிஸ்ட்

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச். ராஜா பிறரை ஆத்திரமூட்டி வம்புக்கு இழக்கும் மலிவான செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அறிவுத்துறை உலகம் போற்றி பாராட்டி வரும் பெரியார் ஈ.வெ.ரா.வை இழிவாக பேசியதில் தொடங்கி, தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பி.டிஆர். பழனிவேல் …

சட்டம் – ஒழுங்கு மற்றும் சமூக அமைதிக்கு குந்தகம் செய்யும் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோருகிறது இந்திய கம்யூனிஸ்ட் Read More

கொரோனாவை ஒழித்த மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்து

கொரோனா இரண்டாம் அலையை எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கும்போது, மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ‘போயரே குர்த்’ என்ற சிறிய கிராமம் விழிப்புணர்வு, கொவிட் தடுப்பு நடவடிக்கை, தவறாத சுகாதார பரிசோதனை, தனிமைப் படுத்துதல் போன்ற நடைமுறைகளை தீவிரமாக பின்பற்றி கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளது. 1,500 பேர் உள்ள இந்த சிறிய கிராமம், மக்களின் …

கொரோனாவை ஒழித்த மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்து Read More

ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன? தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

ஏழு தமிழர் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது என்ன என்பதைப் பற்றி கூர்மையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், இராபட்பயஸ், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்கள் …

ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன? தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை! Read More

மே 26 – விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டங்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவவளித்துள்ளது.

மே 26 அன்று ‘ஜனநாயகத்தின் கறுப்பு நாள்’ என்று நாடு தழுவிய போராட்டத்தை கடைபிடிக்க விவசாயிகள் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) விடுத்த அழைப்புக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது முழு ஆதரவை அளிக்கிறது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் …

மே 26 – விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டங்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவவளித்துள்ளது. Read More

பாலியல் குற்றம் சாட்டப்பற்ற ஆசிரியர் மீது மேலும் 30 மாணவிகள் புகார்

பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் மீது மாணவிகள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க மேலும் 30 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதனால் தற்போது சிறையிலிருக்கும் ஆசிரியர் ராஜகோபாலனிடம் மீண்டும் விசாரணை …

பாலியல் குற்றம் சாட்டப்பற்ற ஆசிரியர் மீது மேலும் 30 மாணவிகள் புகார் Read More