அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்!

வேலூர் 26, மே.:- கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை, வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் …

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்! Read More

கொரோனா சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை 27, மே.:- ஸ்டான்லி மருத்துவமனையின் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உடன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் …

கொரோனா சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்! Read More

மைலாப்பூர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை; ஆய்வு செய்த எம்.எல்.ஏ., எம்.பி., ஆணையர்!

சென்னை 27, மே.:- மைலாப்பூர் – கபாலித்தோட்டம் பகுதியில், தீவிர தூய்மைப்படுத்தும் பணியை மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தகப்பாண்டியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி இ.ஆ.ப, ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மைலாப்பூர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை; ஆய்வு செய்த எம்.எல்.ஏ., எம்.பி., ஆணையர்! Read More

தஞ்சாவூரில் இயக்கிவரும் அரசு கொரோனா மையங்களை ஆய்வுச் செய்தார்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

தஞ்சாவூர் 27, மே.:- தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தேர்வு மையத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய அறைகள் கட்டப்பட்டு வருவதையும், தஞ்சாவூர் மாநகராட்சி இரயில்வே மருத்துவமனையில் செயல்படும் கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களை வகைப்படுத்தும் மையத்தினையும், வல்லம் குடிசை …

தஞ்சாவூரில் இயக்கிவரும் அரசு கொரோனா மையங்களை ஆய்வுச் செய்தார்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! Read More

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின் கீழ் உள்ளசொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்ததென அறிவிக்கிறது இந்திய அரசு

தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ்,  13 ஆண்டுகளுக்குப்பிறகுநிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்து விட்டதாக ஓய்வூதிய நிதிஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (PFRDA)  இன்று அறிவித்தது. நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து வளர்ச்சியில, கடைசி ஒரு லட்சம் கோடி ரூபாய், 7 மாதங்களில்சாதிக்கப்பட்டுள்ளது.    தேசிய ஓய்வூதிய திட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிஎப்ஆர்டிஏ கூறியுள்ளது. இத்திட்டத்தில் 74.10 லட்சம் அரசு ஊழியர்கள், அரசு சாரா துறையிலிருந்து 28.37 லட்சம் தனி நபர்கள்சந்தாதாரர்களாக உள்ளனர். பிஎப்ஆர்டிஏ-வின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 4.28 கோடியாக அதிகரித்துள்ளது.  இது குறித்து பிஎப்ஆர்டிஏ-வின் தலைவர் திரு சுப்ரதிம் பந்தோபத்யாய் கூறுகையில், ‘‘ நிர்வாகத்தின்கீழ் உள்ள சொத்து ரூ.6 லட்சம் கோடி என்ற மைல்கல் இலக்கை அடைவதில், நாங்கள் மிகுந்தமகிழ்ச்சியடைகிறோம். கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இந்த தொகை ரூ.5 லட்சம் கோடியாகஇருந்தது. 7 மாதத்துக்கும் குறைவான காலத்துக்குள், இந்த தொகை ரூ. 6 லட்சம் கோடியாகஉயர்ந்துள்ளது.    இந்த சாதனை, தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பிஎப்ஆர்டிஏ மீது சந்தாதாரர்கள் வைத்துள்ளநம்பிக்கையை காட்டுகிறது.  ஒய்வூதிய திட்டம், தங்களின் நிதி நலன்களை பாதுகாப்பதற்குதனிநபர்கள் முக்கியத்துவம் அளித்தனர் என்பது இந்த தொற்று காலத்தில் அதிகரித்துள்ளதைஉணர்த்துவதாக இருக்கிறது.’’ என்றார்.   2021 மே 21ம் தேதி வரை தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டத்தில் மொத்தம் உள்ளசந்தாதாரர்களின் எண்ணிக்கை 4.28 கோடியை கடந்து விட்டது. நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்தும்(AUM) ரூ. 603,667.02 கோடியாக வளர்ந்துள்ளது. 

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின் கீழ் உள்ளசொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்ததென அறிவிக்கிறது இந்திய அரசு Read More

அனைத்து உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் குடுபத்திற்கும் கொரோனா மரண இழப்பீடு வழங்க சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வேண்டுகோள்

பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்கள்  மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில் கொரோனா விழிப்புணர்வுப் பணியில் இரவும் பகலுமாகப் பாடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்தவுடன் பதவி ஏற்பதற்கு முன்பாகவே பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்களின் உன்னதப் பணியை உணர்ந்த மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், …

அனைத்து உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் குடுபத்திற்கும் கொரோனா மரண இழப்பீடு வழங்க சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வேண்டுகோள் Read More

அதி தீவிரப்புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல் கரையைக் கடந்தது

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள யாஸ் புயல், அதிதீவிரப் புயலாக உருவ்டுத்து கரையை கடந்தது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ‘யாஸ்’ புயல் மேலும் வலுவடைந்து அதிதீவிரப் புயலாக மாறியுள்ளது.  …

அதி தீவிரப்புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல் கரையைக் கடந்தது Read More

விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண், அமெரிக்க இயற்பியலாளர் சாலி கிறிஸ்டென் ரைடு பிறந்த தினம் மே 26

சாலி கிறிஸ்டென் ரைடு மே 26, 1951ல் டேல் பர்டெல் ரைடு மற்றும் கரோல் ஜாய்ஸ் ரைடு ஆகியோரின் மூத்த குழந்தையாக  லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தார். நோர்வே வம்சாவளியைச் சேர்ந்த ரைட்டின் தாய், பெண்கள் திருத்தும் வசதியில் தன்னார்வ ஆலோசகராக பணிபுரிந்தார். …

விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண், அமெரிக்க இயற்பியலாளர் சாலி கிறிஸ்டென் ரைடு பிறந்த தினம் மே 26 Read More

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வெண்டுமென கூறுகிறார் கமல்ஹாசன

மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் …

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வெண்டுமென கூறுகிறார் கமல்ஹாசன Read More

1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; எம்.பி., தயாநிதி மாறன்!

சென்னை 26, மே.:- துறைமுகம் தொகுதி, அன்னை சத்தியா நகரில் வசிக்கும் ஏழை-எளிய 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபுவுடன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இணைத்து வழங்கினர். உடன் …

1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; எம்.பி., தயாநிதி மாறன்! Read More