யாஸ் புயலின் மிச்சம் காற்றழுத்தமாக வலுவிழந்து ஜார்க்கண்ட்டின் மத்திய பகுதிகள் மீது மையம் கொண்டுள்ளது
இந்திய வானிலைத் துறையின் புயல் எச்சரிக்கை மையத்தின் படி: தெற்கு ஜார்கண்ட் மீது மையம் கொண்டிருந்த தீவிர காற்றழுத்தம் (யாஸ் அதிதீவிர புயலின் மிச்சம்), மணிக்கு சுமார் 9 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்த ஆறு மணி நேரமாக வடக்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்தமாக வலுவிழந்து ஜார்க்கண்ட்டின் …
யாஸ் புயலின் மிச்சம் காற்றழுத்தமாக வலுவிழந்து ஜார்க்கண்ட்டின் மத்திய பகுதிகள் மீது மையம் கொண்டுள்ளது Read More