எழுவர் விடுதலை எதிர்ப்பாளர்களுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :  எழுவர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தேவையற்ற வகையில் நீண்ட காலத் தாமதம் செய்யும் பிரச்னையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் …

எழுவர் விடுதலை எதிர்ப்பாளர்களுக்கு பழ. நெடுமாறன் கண்டனம் Read More

விவசாயிகள் தொழிலாளர் – கறுப்பு நாள் – போராட்டத்திற்கு இ.கம்யூ. ஆதரவு

பாஜக ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத, வேளாண் வணிக சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த நவம்பர் 26 ஆம் தேதி “டெல்லி சலோ” என்ற இயக்கத்தை அறிவித்து, விவசாயிகள் டெல்லி வந்த போது, நகரின் …

விவசாயிகள் தொழிலாளர் – கறுப்பு நாள் – போராட்டத்திற்கு இ.கம்யூ. ஆதரவு Read More

பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் ஈடுபடுவீரென தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, என்றும் உங்களில் ஒருவன் எழுதும் மடல்.  தி.மு.கழக ஆட்சி அமைவதற்கு அயராது பணியாற்றிய உடன்பிறப்புகளாம் உங்களை நேரில் காணும் மகிழ்ச்சியான வாய்ப்பு இன்னும் அமையவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. …

பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் ஈடுபடுவீரென தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் Read More

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அதிதீவிர புயலாக மாறும் வாய்ப்பு

இந்திய வானிலைத் துறையின், தேசிய வானிலைமுன்னறிவிப்பு மையம் இன்று மாலை விடுத்துள்ள தகவலில்கூறியிருப்பதாவது: வங்காள வரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்தம், இன்று காலை 11.30 மணியளவில் போர்ட் பிளேருக்கு வடமேற்கில் 560 கி.மீதொலைவில் காற்றழுத்தமாக  மையம் கொண்டிருந்தது.  இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு மற்றும் வடமேற்குதிசையில் நகர்ந்து நாளை காலை  புயலாக தீவிரமடையும் எனத் தெரிகிறது. இது தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில்நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து மேற்கு வங்கம் மற்றும்வடக்கு ஒடிசா கடற்பகுதியை  மே 26 ஆம் தேதி காலைசென்றடையும். இது வடக்கு ஒடிசா–மேற்கு வங்கத்தைகடந்து, பாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே, மே 26ம்தேதி மாலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும் எனத்தெரிகிறது.  இதன் காரணமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார்தீவுகளில், இன்றும், நாளையும், பல இடங்களில் மிதமானமழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும். ஒடிசாவின் வடக்கு கடலோர மாவட்டங்களில் மே 25ம் தேதிபல இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில்கனமழையும், பாலசூர், பத்ரக், கேந்திரபாரா, மயூர்பன்ஜ்உள்ளிட்ட சில இடங்களில் தீவிர கனமழையும் பெய்யும். மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் மே 25ம் தேதிஅன்று பல இடங்களில் மிதமான மழை பெய்யும்.  மெதின்பூர், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனாஸ், ஹவுரா மற்றும்ஹூக்ளி மாவட்டங்களில் கன மழை முதல் தீவிர கனமழைபெய்யும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அதிதீவிர புயலாக மாறும் வாய்ப்பு Read More

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் வழங்கினார்

23.05.2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:   வார்டு 67 –  ஜி.கே.எம். காலனி …

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் வழங்கினார் Read More

குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி உணவுப் பெருட்கள் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம்!

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐம்பத்து நான்கு  ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றது .இது வெயில் மற்றும் கொரோனா ஊரடங்கு காலம் என்பதாலும் சுற்றிலும் காடு போல் இருப்பதாலும் குரங்குகளுக்கு  தண்ணீர் …

குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி உணவுப் பெருட்கள் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம்! Read More

இலங்கைக்குள்ளும் நுழைந்த புதிய அபாயம்: கருப்பு பூஞ்சை என்றால் என்ன?; யாரை தாக்கும்

மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்புப் பூஞ்சை பாதிப்புடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக இந்தியாவை உலுக்கி வரும் இந்த நோயை, இந்திய தொற்றுநோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட வேண்டிய நோயாக பட்டியலிடுமாறு இந்தி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் …

இலங்கைக்குள்ளும் நுழைந்த புதிய அபாயம்: கருப்பு பூஞ்சை என்றால் என்ன?; யாரை தாக்கும் Read More

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20,000 மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது!

மதுரை 23, மே:- *மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு மதுரை மாநகராட்சியின் சார்பில் மடீசியா அரங்கில் இன்று காலை நடைபெற்றது. நோய் எதிர்ப்பு …

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20,000 மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது! Read More

மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில்: தங்கம் குழுமத்தின் இயக்குனர்கள் பங்கேற்பு!

சென்னை 7, மே:- 2021ம் ஆண்டு நடைப்பெற்ற, தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து திமுக தலைவரும் அக்கட்சியின் சட்டமன்ற தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், ஆளுநர் இல்லத்தில் நடைப்பெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், …

மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில்: தங்கம் குழுமத்தின் இயக்குனர்கள் பங்கேற்பு! Read More

குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ., பரந்தாமன்!

சென்னை 21, மே:- சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கியுள்ளபட்ட கே.பி.பூங்கா குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டு அங்கு இருந்த குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டர். பின்பு அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டுள்ளதை …

குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ., பரந்தாமன்! Read More