இத்தாலியில் கேபிள் கார் அறுந்து கீழே விழுந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

இத்தாலி நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகே உள்ள ஏரி ஒன்றை சுற்றுலாப்பயணிகள் பார்வையிட ஏதுவாக கேபிள் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கேபிள் கார் சேவை அண்மையில் மீண்டும் தொடங்கியதால் ஏராளமானோர் வருகை புரிந்தனர். இந்நிலையில் நேற்று கேபிள் கார் …

இத்தாலியில் கேபிள் கார் அறுந்து கீழே விழுந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். Read More

வயிற்றுப் புண் (அல்சர்) குணமாக எளிய மருத்துவம்

இந்தியாவில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமாக வயிற்றுப் புண் எனப்படும் அல்சரால் பாதிப்படைகிறார்கள். உடலுக்கென்றே தனி கடிகாரம் இயங்குகிறது.அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் உடல் உள்ளுறுப்புகள் செயல்படும். சரியான நேரத்திற்கு அமிலம் சுரக்கும். அந்த சமயத்தில் வயிற்றில் உணவில்லையென்றால் அது காலியான வயிற்றில் …

வயிற்றுப் புண் (அல்சர்) குணமாக எளிய மருத்துவம் Read More

ரூ.6 கோடி பெற்றதாக கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்ட நிலோபர்கபில், ஸ்டாலின் புகார் பட்டியலில்லுள்ள முன்னாள் அமைச்சர்களை இபிஎஸ் ஓபிஎஸ் நீக்குவார்களா எனக்கேட்டுள்ளார்

இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோர் என்னை ஏன் கட்சியிலிருந்து நீக்கினார்கள் என்று தெரியவில்லை. எனது முன்னாள் உதவியாளர் பிரகாசம் என்பவர் நான் ரூ.6 கோடி பெற்றதாக பொய்யான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதை சட்டரீதியாக சந்திப்பேன். விசாரணைக்காக காவல்துறை அழைத்தால், நேரில் ஆஜராகி …

ரூ.6 கோடி பெற்றதாக கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்ட நிலோபர்கபில், ஸ்டாலின் புகார் பட்டியலில்லுள்ள முன்னாள் அமைச்சர்களை இபிஎஸ் ஓபிஎஸ் நீக்குவார்களா எனக்கேட்டுள்ளார் Read More

என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேனென்கிறார் கமல்ஹாசன்

தன் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார். தன் …

என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேனென்கிறார் கமல்ஹாசன் Read More

ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை அமைச்சர் சேகர் பாபு, எம்.பி. தயாநிதி மாறன் வழங்கினார்!

சென்னை 24, மே.:- ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் …

ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை அமைச்சர் சேகர் பாபு, எம்.பி. தயாநிதி மாறன் வழங்கினார்! Read More

டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்!

சென்னை 24, மே:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டப்பேரவை தலைவர் அறையில், டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோருக்கு, சட்டமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். உடன், அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் பேரவைத் …

டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்! Read More

கொரோனா சித்த சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்; அமைச்சர் தா.மோ.அன்பரசன்

செங்கல்பட்டு 24, மே:- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட தண்டரை ஊராட்சி அமைந்துள்ள ஆசான் பொறியியல் கல்லூரியில் 150 படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா சித்த சிகிச்சை மையத்தை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் …

கொரோனா சித்த சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் Read More

கிண்ணியாவில் கொரோணா தொற்றாளர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதை பார்வையிட்டார்; எம்.பி. தௌபீக் முகமது ஷெரிஃப்

கிண்ணியா 24, மே:- கொரோணா தொற்றாளர்களுக்கான சிகிச்சை அளிக்கும் வகையில் தனிமைப்படுத்தல் நிலையம் மற்றும் HDU ஆரம்பிப்பபதை விரைவு படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் முகமது ஷெரிஃப். இதற்காக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கிண்ணியா பிரதேச சபைத் …

கிண்ணியாவில் கொரோணா தொற்றாளர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதை பார்வையிட்டார்; எம்.பி. தௌபீக் முகமது ஷெரிஃப் Read More

ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை திறந்துவைத்தார்; அமைச்சர் கே.என்.நேரு!

திருச்சி 24, மே:- திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை இன்று திறந்து அமைச்சர் கே.என். நேரு. தடுப்பூசி போடும் பணியையும் பார்வையிட்டார். அதை தொடர்ந்து மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளையும் ஆய்வு செய்தார். …

ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை திறந்துவைத்தார்; அமைச்சர் கே.என்.நேரு! Read More

நடமாடும் விற்பனை வாகனத்தை துவக்கிவைத்தார்; கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.,

திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் நடமாடும் விற்பனை வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான கு. …

நடமாடும் விற்பனை வாகனத்தை துவக்கிவைத்தார்; கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., Read More