அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி

தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் வருகின்ற 6.4.2021 அன்று நடைபெற உள்ளதையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து, தமிழ் நாட்டில் தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா …

அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி Read More

குடும்பச் செலவுகளை அதிகரிக்கச் செய்யும் சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்க – இரா.முத்தரசன்

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நடப்பு பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இருபது நாட்களில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தப் பட்டிருக்கிறது. இதனால் சாதாரண மக்களின் குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். ஒரு பக்கம் வேலையிழப்பு, வேலையின்மை, அரைகுறை வேலை …

குடும்பச் செலவுகளை அதிகரிக்கச் செய்யும் சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்க – இரா.முத்தரசன் Read More

வடபழனி பகுதியில் நடைபெறவிருந்த 15 வயது சிறுமியின் திருமணம் காவல்துறை முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டு, சிறுமி மீட்கப்பட்டார்.

அசோக்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 15 வயதான 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், அவரது தாய் மாமன் மகன் தினேஷ்குமார், வ/26 என்பவருக்கும் வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள பத்மராமன் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருப்பதாக …

வடபழனி பகுதியில் நடைபெறவிருந்த 15 வயது சிறுமியின் திருமணம் காவல்துறை முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டு, சிறுமி மீட்கப்பட்டார். Read More

அத்துமீறும் திருவள்ளூர் மாவட்டக் காவல்துறைக்குக் கண்டனம் – இரா.முத்தரசன்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு தனி நபர் அரசுக்கு சொந்தமான நிலத்தை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் ஊர் மக்களின் பொது நடைபாதை யைத் தடுத்து பெரும் இடையூறு செய்து வருகிறார். இந்த சட்ட விரோதச் …

அத்துமீறும் திருவள்ளூர் மாவட்டக் காவல்துறைக்குக் கண்டனம் – இரா.முத்தரசன் Read More

தேர்தல் களத்தில் தி.மு.க. – அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி. வேறு சக்திகள் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு இல்லை – மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் “தி டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஆங்கில நாளேட்டிற்கு 24-02-2021 அன்று அளித்த பேட்டி அந்நாளிதழில் வெளியாகியுள்ளது. கேள்வி: “மக்கள் கிராம சபைக் கூட்டங்களுக்குப் பிறகு தாங்கள், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” …

தேர்தல் களத்தில் தி.மு.க. – அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி. வேறு சக்திகள் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு இல்லை – மு.க.ஸ்டாலின் Read More

வடபழனி பகுதியில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது மற்றும் 3 பெண்கள் மீட்பு.

சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், ஆசை வார்த்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் …

வடபழனி பகுதியில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது மற்றும் 3 பெண்கள் மீட்பு. Read More

பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் MP ஆனந்த் திருமணம்

விஜயகாந்த், கேப்டன் டிவி மற்றும் கேப்டன் சினி கிரேஷன்ஸ் ஆகியவைகளுக்கு மக்கள் தொடர் பாளராக இருந்து வருவபர் எம்.பி.ஆனந்த். இவரின் திருமணம் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. தேமுதிக கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரின் மனைவி தலைமையில் எம்.பி.ஆனந்த் – …

பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் MP ஆனந்த் திருமணம் Read More

பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் போக்குத் தொடர்ந்தால் தி.மு.க. மாபெரும் போராட்டத்தில் இறங்கும் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாருக்கு உள்ளாகி யிருக்கும் தமிழகக் காவல்துறை சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸை, முதலமைச்சர் பழனிசாமி காப்பாற்றி வருவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலியல் குற்றத்திற்கு உள்ளாகும் ஒரு சில போலீஸ் அதிகாரிகளையும் …

பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் போக்குத் தொடர்ந்தால் தி.மு.க. மாபெரும் போராட்டத்தில் இறங்கும் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை Read More

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஐ.நாவில் இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும் – வேல்முருகன்

இலங்கை ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள், 2009ம் ஆண்டு இறுதிகட்டப் போரில் நடத்தப்பட்ட தமிழின படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் போன்ற பிரச்சனைகள் குறித்து, ஐக்கிய நாட்டு சபை மனித உரிமை பேரவையின் 46வதுகூட்டத்தில் விவாதிக் கப் பட …

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஐ.நாவில் இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும் – வேல்முருகன் Read More

காவிரி மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகவின் அனுமதி தேவை இல்லை – வைகோ

காவிரி தெற்கு வெள்ளாறு வைகை குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 21 இல் அடிக்கல் நாட்டினார். சுமார் 14,400 கோடி ரூபாய் செலவில் ஆறாயிரம் கன அடி மிகை நீரை வறட்சி மிக்க …

காவிரி மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகவின் அனுமதி தேவை இல்லை – வைகோ Read More