ஆளுங்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி, மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் போராடும் கட்சியாக நாம் தமிழர் கட்சி களம் கண்டு வருகிறது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்களின் மத்தியில் பெரும் பேசுபொருளாக அண்மைக்காலங்களில் மாறி வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு 30 லட்சம் வாக்குகளுக்கு மேல் நாம் தமிழர் கட்சி பெற்று மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்து நிற்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாம் தமிழரின் …

ஆளுங்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி, மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் போராடும் கட்சியாக நாம் தமிழர் கட்சி களம் கண்டு வருகிறது. Read More

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் 28ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கி, 4ம் தேதியுடன் முடிவடைந்தது.கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் …

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை. Read More

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஈபிஎஸ், ஓபிஎஸ் நாளை முதல் தீவிர பிரச்சாரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள, வேட்பாளர்களை அதரித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். இது குறித்து அதிமுக அலுலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.2.2022 …

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஈபிஎஸ், ஓபிஎஸ் நாளை முதல் தீவிர பிரச்சாரம் Read More

உள்ளாட்சியிலும் தொடரட்டும் நல்லாட்சி”…இன்று முதல் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொளி வாயிலாக இன்று முதல் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் …

உள்ளாட்சியிலும் தொடரட்டும் நல்லாட்சி”…இன்று முதல் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் Read More

நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்கத்தக்கது அல்ல – வைகோ

மருத்துவப் படிப்புகளுக்கு கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ‘நீட்’ நடத்துவதிலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2021 செப்டம்பர் 13 ஆம் நாள் சட்ட முன்வரைவு நிறைவேற்றி, ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அதனை குடியரசுத் தலைவர் …

நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்கத்தக்கது அல்ல – வைகோ Read More

நடிகர் விஜய்யை சந்தித்த புதுவை முதலமைச்சர்

புதுச்சேரி மாநில மாண்புமிகு முதல்வர் உயர்திரு N.ரங்கசாமி அவர்கள் நேற்று மாலை தளபதி விஜய் அவர்களை நீலாங்கரை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் . அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடனிருந்தார்.

நடிகர் விஜய்யை சந்தித்த புதுவை முதலமைச்சர் Read More

‘நீட்’ தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

நீட் தேர்விலிருந்து விலக்கு தரக்கோரி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டவரைவுக்கு ஒப்புதல் தரமறுத்து திருப்பியனுப்பிய தமிழக ஆளுநரின் செயல்பாடு பேரதிர்ச்சியளிக்கிறது. எட்டுக்கோடி தமிழர்களின் ஒற்றைக்கோரிக்கையாக தமிழகச்சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்குகோரும் சட்டவரைவை அங்கீகரிக்க மறுத்த ஆளுநரின் முடிவு பெரும் சனநாயகப்படுகொலையாகும். …

‘நீட்’ தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் – சீமான் வலியுறுத்தல் Read More

‘ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையை பார்த்தாரா? இல்லையா?’-ஆளுநருக்கு திமுக எம்பி வில்சன் கேள்வி

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய தீர்மானத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக வழக்கறிஞர் வில்சன் பேசுகையில், ”தமிழக சட்டமன்றத்தில் நீர் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி …

‘ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையை பார்த்தாரா? இல்லையா?’-ஆளுநருக்கு திமுக எம்பி வில்சன் கேள்வி Read More

நடிகர் கானா பாலா சுயேட்சையாக சென்னை நகராட்சி தேர்தலில் போட்டியிடுகிறார்

புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கானா பாலா (எ) பாலமுருகன் (51). கானா பாடல்கள் மூலம் பிரபலமான இவர், பிறகு தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர், சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6வது மண்டலம், 72வது வார்டில் சுயேட்சையாக …

நடிகர் கானா பாலா சுயேட்சையாக சென்னை நகராட்சி தேர்தலில் போட்டியிடுகிறார் Read More

50ரூபாய் மதிப்புள்ள சாப்பாட்டை 10ரூபாய்க்கு வழங்கும் கார்த்தி மக்கள் நல மன்றம்.

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலகம் வாசலில் ஒரு வண்டிக் கடை உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ரூ50 மதிப்புள்ள தரமான, சுவையான பிரிஞ்சி சாதம் (வெஜிடபிள் பிரியாணி) ரூ 10 க்கு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை …

50ரூபாய் மதிப்புள்ள சாப்பாட்டை 10ரூபாய்க்கு வழங்கும் கார்த்தி மக்கள் நல மன்றம். Read More