உள்ளாட்சித் தேர்தலில் வென்றவர்களை இன்று வாழ்த்தும் நான், அடுத்த சில மாதங்களில் பாராட்டும்படிச் செயல்பட வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின்

06-03-2022 அன்று தூத்துக்குடியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையைத்திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். அதன் விவரம் பின்வருமாறு: உள்ளாட்சிப் பொறுப்பிற்கு தேர்தல் நடைபெற்று, அதன் இறுதிக்கட்டமாக கடந்த 4-ஆம் தேதி அதனுடைய முடிவுகள் எல்லாம் அறிவிக்கப்பட்டு, முற்று பெறும் நிலையில் ஒரு மிகப்பெரிய …

உள்ளாட்சித் தேர்தலில் வென்றவர்களை இன்று வாழ்த்தும் நான், அடுத்த சில மாதங்களில் பாராட்டும்படிச் செயல்பட வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின் Read More

மேகேதாட்டு அணை; கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிப்போம்! வைகோ அறிக்கை

கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, மார்ச் 4 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காவிரியின் குறுக்கே …

மேகேதாட்டு அணை; கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிப்போம்! வைகோ அறிக்கை Read More

விபத்தில் சிக்கிய பிரபலங்களின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் – பாசத்துடன் ட்வீட் போட்ட மகள் பரஸ் ரியாஸ்

தனக்கு எப்போதும் அட்வைஸ் செய்யும் தந்தை, இன்று அவரே விபத்தில் காயமடைந்திருப்பதை பார்த்து பாசத்துடன் மகள் ட்வீட் போட்டுள்ளார். அதை அவரின் தந்தையும், சினிமா பிரபலங்களின் பிஆர்ஓ.,வுமான ரியாஸ் லைக் செய்துள்ளார். கோலிவுட்டில் ரஜினி, விஜய் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் பிஆர்ஓ.,வாக …

விபத்தில் சிக்கிய பிரபலங்களின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் – பாசத்துடன் ட்வீட் போட்ட மகள் பரஸ் ரியாஸ் Read More

முதல்வர்களின் முதல்வருக்கு பிறந்தநாள்! தமிழகத்தின் தலைசிறந்த ஆட்சிக்கு பிறந்தநாள் – பிரசிடெண்ட் அபூபக்கர்

ஓய்வறியாது ஓடிக்கொண்டேயிருக்கும் உழைப்பிற்கு பிறந்தநாள்! முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கோட்டையில் ஒலித்த குரலுக்கு பிறந்தநாள்! சிறுபான்மை மக்களின் பாதுகாவலருக்கு பிறந்தநாள்! தந்தை வழியில் பயணிக்கும் தனயனுக்கு பிறந்தநாள்! வெற்றிடத்தை நிரப்ப வந்த வேந்தருக்கு பிறந்தநாள்! கலங்கி நின்ற தமிழினத்தின் கலங்கரை …

முதல்வர்களின் முதல்வருக்கு பிறந்தநாள்! தமிழகத்தின் தலைசிறந்த ஆட்சிக்கு பிறந்தநாள் – பிரசிடெண்ட் அபூபக்கர் Read More

முதல்வர் ஸ்டாலினின் நூல் வெளியீட்டுக்கு ரஜினிக்கு அழைப்பு

முதலமைச்சரின் “உங்களின் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைவர்களுக்கு நேரில் அழைப்பு. இ.பி எஸ், ஓ.பி.எஸ், ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன்

முதல்வர் ஸ்டாலினின் நூல் வெளியீட்டுக்கு ரஜினிக்கு அழைப்பு Read More

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார்

23-02-2022 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின்தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னை – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், காலையும் மாலையும் ஆறுமணிநேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே, உள்ளாட்சி நகர்ப்புறத் தேர்தலில் வென்ற மக்கள் பிரதிநிதிகளையும், அவர்தம் உறவினர்கள் மற்றும் அவர்களது வெற்றிக்காகஉழைத்த கழக உடன்பிறப்புகள் ஆகியோரையும் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு …

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார் Read More

கொரோனோ தடுப்பூசியைக் கட்டாயமாக்காதே – தமிழ் தேசிய பேரியக்கம் ஆர்பாட்டம்

கொரோனோ தடுப்பூசியைக் கட்டாயமாக்காதே! தடுப்பூசியால் பாதிக்கப்பட்டோர்க்கு இழப்பீடு வழங்கு!” என்ற முழக்கத்தோடு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு முன்னெடுத்த தடுப்பூசித் திணிப்புக்கெதிரான ஒன்றுகூடலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு – கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்கித் திணிக்கக் …

கொரோனோ தடுப்பூசியைக் கட்டாயமாக்காதே – தமிழ் தேசிய பேரியக்கம் ஆர்பாட்டம் Read More

“முஸ்லிம்களின் தமிழ் நாடக கருவூலம்” நூல் வெளியீடு

சென்னை புதுக் கல்லூரி பணி நிறைவு பெற்ற ஆசிரியர் சங்கமும், தமிழாய்வுத்துறையும் இணைந்து பேராசிரியர் முனைவர் முஹம்மது அலி  எழுதிய “முஸ்லிம்களின் தமிழ் நாடகக் கருவூலம்” என்ற நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் …

“முஸ்லிம்களின் தமிழ் நாடக கருவூலம்” நூல் வெளியீடு Read More

அற்ப அரசியலுக்காக இசுலாமியப்பெண்களின் உடை உரிமையை மறுப்பதா? -சீமான் கண்டனம்

கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்களில் இசுலாமியப்பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து, கடந்த சில வாரங்களாக மதவெறி இந்துத்துவக்கும்பல் நிகழ்த்தி வரும் வன்முறை வெறியாட்டங்களும், பிரித்தாளும் சூழ்ச்சிகளும் அதிர்ச்சியளிக்கின்றன. கல்விக்கொள்கையையும், தேர்வு முறையையும் காவிமயப்படுத்தும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, …

அற்ப அரசியலுக்காக இசுலாமியப்பெண்களின் உடை உரிமையை மறுப்பதா? -சீமான் கண்டனம் Read More

கலையியல் அறிவுரைஞராக ஜாகிர் உசேன் பதவியேற்பு

கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகளுக்கான கலையியல் அறிவுரைஞராக முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட பிரபல பரதநாட்டிய கலைஞர் அ.ஜாகிர் உசேன் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள கலை பண்பாட்டுத்துறை அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டார். திமுக தலைமை நிலைய செயலாளரும் தமிழ்நாடு வீட்டு …

கலையியல் அறிவுரைஞராக ஜாகிர் உசேன் பதவியேற்பு Read More