பொது சொத்துக்களை விற்பது நாட்டின் சுயசார்பை தகர்க்கும் செயலாகும் – இ.கம்யூ.

ஒன்றிய அரசின் அமைச்சரவை பிரதமரின் தலைமையில் கூடி தொலைதொடர்புத்துறையில் நூறு சதவீதம் ‘அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில் நிதியமைச்சர் பொதுச் சொத்துக்களை விற்று 6.5 லட்சம் கோடி ரூபாய் பணம் திரட்டுவது என்ற விபரீதத் திட்டத்தை அறிவித்துள்ளார். நாடு விடுதலை …

பொது சொத்துக்களை விற்பது நாட்டின் சுயசார்பை தகர்க்கும் செயலாகும் – இ.கம்யூ. Read More

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசன் தனித்து போட்டி

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி  மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது முதல் உள்ளாட்சித் தேர்தல் இது. புதிய உத்வேகத்துடனும் ஆற்றலுடனும் இந்தத் தேர்தலை எதிர்கொள்வோம். களத்தில் நிற்கும் உங்கள் கரங்களுக்கு வலுச்சேர்க்க …

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசன் தனித்து போட்டி Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

வேலூர், திருப்பத்தூர் (ஜோலார்பேட்டை) திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் கேசி வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வீரமணி வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் என …

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை Read More

வன்னியர் போராட்டத்தை சமூக நீதி போராட்டமாக அங்கீகரித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் காடுவெட்டி குருவின் மகள்

1987 செப்டம்பர் 17 ல் வன்னிய மக்களின் உரிமைக்காக போராட்டம் நடத்திய 21 வன்னிய தியாகிகளை அன்றைய  எம்ஜிஆர் அரசு துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது.. நம் உரிமைக்காக உயிர் நீத்த 21 தியாகிகளின்  போராட்டத்தை அங்கீகரித்த இன காவலர் முன்னாள் முதல்வர் மு. …

வன்னியர் போராட்டத்தை சமூக நீதி போராட்டமாக அங்கீகரித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் காடுவெட்டி குருவின் மகள் Read More

இனி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் நடந்திட வேண்டுமென முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்

நேற்று (15-09-2021) மாலை, சென்னை – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அதுபோது, முரசொலி செல்வம் எழுதிய ‘முரசொலி சில நினைவலைகள்’ புத்தகத்தையும் வெளியிட்டார். இந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரையின் …

இனி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் நடந்திட வேண்டுமென முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார் Read More

நீட் தேர்வுக்கு மேலும் ஒரு மாணவி சௌந்தர்யா தற்கொலை- மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம் வைகோ வேண்டுகோள்

நீட் தேர்வினால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவது இல்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட்தேர்வு, பல மாணவ, மாணவியரின் உயிருக்கு உலை வைத்து வருகிறது. மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் …

நீட் தேர்வுக்கு மேலும் ஒரு மாணவி சௌந்தர்யா தற்கொலை- மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம் வைகோ வேண்டுகோள் Read More

மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; நீட் என்னும் அநீதியை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன் – முதல்வர் ஸ்டாலின்

கடந்த 2017-ஆண்டு செப்டம்பர் மாதம் மாணவி அனிதா இறந்த போது என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். சனிக்கிழமை சேலத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட போதே, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்று …

மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; நீட் என்னும் அநீதியை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன் – முதல்வர் ஸ்டாலின் Read More

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய தனித்துப் போட்டி – விஜயகாந்த்

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2021 9 மாவட்ட ஊரகஉள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடுகிறது, போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 16.09.2021, 17.09.2021 இரண்டு நாட்கள் காலை 10.00 மணியில் இருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் …

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய தனித்துப் போட்டி – விஜயகாந்த் Read More

கோடநாடு வழக்கு: ‘குற்றவாளியை நெருங்கிய காவல்துறை’ -எடப்பாடி பழனிசாமிதான்முழு பொறுப்பு – பெங்களூரு புகழேந்தி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை காவல்துறை நெருங்கிவிட்டதாக அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ` இந்தச் சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமியே முழுப் பொறுப்பு’ எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.   நீலகிரி மாவட்டம், …

கோடநாடு வழக்கு: ‘குற்றவாளியை நெருங்கிய காவல்துறை’ -எடப்பாடி பழனிசாமிதான்முழு பொறுப்பு – பெங்களூரு புகழேந்தி Read More

பட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் – அதிர்ச்சி தரும் ஆய்வு

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ‘எவிடென்ஸ்’ என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்த கொலைகளில் 13 சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது,’ என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த கதிர். தமிழ்நாட்டில் கடந்த …

பட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் – அதிர்ச்சி தரும் ஆய்வு Read More