ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் கைதான 93 பேர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டார் ஸ்டாலின்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்ற தமிழக அரசு அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 93 பேர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான சிபிஐ வசமுள்ள வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. (பொது, தனியார் …
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் கைதான 93 பேர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டார் ஸ்டாலின் Read More