“மின் வரைவு, வயரிங் ஆட்டோமேஷன் மற்றும் கட்டிடங்களுக்கான சூரிய ஒருங்கிணைப்பு” என்ற தலைப்பில் திறன் மேம்பாடு கருத்தரங்கம்

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறைசார்பாக “மின் வரைவு, வயரிங் ஆட்டோமேஷன் மற்றும் கட்டிடங்களுக்கான சூரிய ஒருங்கிணைப்பு” என்றதலைப்பில் ஏழு நாள் திறன் மேம்பாடு கருத்தரங்கமானது கல்லூரியில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய்வளாகத்தில் இன்று காலை …

“மின் வரைவு, வயரிங் ஆட்டோமேஷன் மற்றும் கட்டிடங்களுக்கான சூரிய ஒருங்கிணைப்பு” என்ற தலைப்பில் திறன் மேம்பாடு கருத்தரங்கம் Read More

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை – ஜவாஹிருல்லா கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின்  தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 7 பேர் கொண்டஅதிகாரிகள் குழு அமைச்சர் …

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை – ஜவாஹிருல்லா கண்டனம் Read More

அமலாக்கத்துறை மலிவான அரசியல் நடவடிக்கைக்கு கண்டனம்  

ஒன்றிய அரசின் அதிகாரத்தை பாஜக அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக அமலாக்கத்துறை சட்ட விதிகள், விசாரணை முறைகள் என அனைத்து வழிகளிலும் அத்துமீறி, எதிர்கட்சித் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. அண்மையில் அமைச்சர் …

அமலாக்கத்துறை மலிவான அரசியல் நடவடிக்கைக்கு கண்டனம்   Read More

மோடி அரசை வீழ்த்த வேண்டும் – சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்த முதல்வர்

மோடி அவர்கள் தலைமையில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, ஏற்கனவே பீகார் மாநிலம், பாட்னாவில் எதிர்க்கட்சித்தலைவர் கூட்டத்தைக் கூட்டி அதில் சில முடிவுகளை எடுத்தோம்.  அதைத்தொடர்ந்து, இன்றும், …

மோடி அரசை வீழ்த்த வேண்டும் – சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்த முதல்வர் Read More

பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிபடி, பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: – செந்தில்குமார்

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை :   திமுக தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அப்போது சொன்னார். விடியல் தர போறாரு ஸ்டாலின் என்ற திமுக …

பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிபடி, பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: – செந்தில்குமார் Read More

பாட்டாளி மக்கள் கட்சியின் 35 – ஆம் ஆண்டு தொடக்க விழா

பாட்டாளி மக்கள் கட்சியின் 35 – ஆம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செங்கற்பட்டு வடக்கு மாவட்டம் மடிப்பாக்கம் பகுதி கைவேலி போக்குவரத்து சிக்னல் அருகே பா.ம.க கொடி ஏற்றி மரகன்றுகள் நட்டு …

பாட்டாளி மக்கள் கட்சியின் 35 – ஆம் ஆண்டு தொடக்க விழா Read More

தோழர் என் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்

மதுரை மாநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து  வைத்த முதலமைச்சர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் மூலம். “கௌரவ டாக்டர்” பட்டம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். முன்னதாக,  தோழர். …

தோழர் என் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் Read More

தேசிய மருத்துவ ஆணையம் ,நெஸ்ட் தேர்வை காலவரையின்றி தள்ளி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. 

எம்பிபிஎஸ் படிப்பில் “நெக்ஸ்ட்”  என்றத் தேர்வை தேசிய மருத்துவ ஆணையம் திணிப்பதற்கு திட்டமிட்டு இருந்தது.  மருத்துவப் படிப்பை முடித்து வெளியேறுவதற்கு, தேசிய வெளியேறும் தேர்வு என்ற “நெக்ஸ்ட் ( NExT) தேர்வை ஒன்றிய அரசு புகுத்த முயன்றது. அதாவது, இத்தேர்வின் படி, …

தேசிய மருத்துவ ஆணையம் ,நெஸ்ட் தேர்வை காலவரையின்றி தள்ளி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது.  Read More

அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித விவரம் வருமாறு:- இந்தியாவில் பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவை டாக்டர் கிரோடிலால் …

அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம் Read More

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – வேல்முருகன்

ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையாக, தமிழ்நாட்டில்  அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்கவேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் சம ஊதியக் கோரிக்கை என்பது நியாயமானது. ஒன்றிய அரசிலும், மாநிலஅரசிலும் பணியில் சேரும் …

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – வேல்முருகன் Read More