நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 3000க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்,   இன்று (2.5.2022) காலை, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 3,000க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியைச் …

நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 3000க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர் Read More

ஆதிக்கத்தையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து கிளர்ந்தெழுந்த மாணவர்களால் உருவான இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் – முதல்வர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியமான துணை அமைப்பாக விளங்கும் மாணவரணியின் சார்பில் நேற்றும் இன்றும் நடைபெற்ற கல்வி – சமூகநீதி – கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாடு இன்றைய தேவையை கருதி மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு!  ஆதிக்கத்தையும் அடக்கு முறைகளையும் எதிர்த்து …

ஆதிக்கத்தையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து கிளர்ந்தெழுந்த மாணவர்களால் உருவான இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் – முதல்வர் ஸ்டாலின் Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை பவள விழா நினைவுத் தூணை திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

நெடுஞ்சாலைத் துறையின் 75-வது ஆண்டு விழாவில் பவள விழா நினைவுத் தூணை திறந்து வைத்து முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டு விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்‌ மற்றும்‌ சிறுதுறைமுகங்கள்‌ …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை பவள விழா நினைவுத் தூணை திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் Read More

தமிழக சுற்றுலாத்துறை விருதுகள்

சென்னை, எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் 30.04.2022 அன்று“றுடீறு தமிழ்நாடு விருதுகள்” வழங்கும் விழாவிற்கான சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ படக்காட்சிக்களுக்கான கண்காட்சியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், தொடங்கி வைத்து பார்வையிட்டு விருதுகளை வழங்கினார். தமிழ்நாடு சுற்றுலா துறையுடன் இணைந்து இந்தியா முழுவதிலும் …

தமிழக சுற்றுலாத்துறை விருதுகள் Read More

தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக இல்லாமல் தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாகத் தி.மு.க அரசு விளங்கும்!”- முதல்வர் ஸ்டாலின்

இன்று (01-05-2022) சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, மே நாள் வாழ்த்துரை ஆற்றினார். அதன் விவரம் வருமாறு: ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் தினமாக இருக்கும் மே நாளில் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கித் …

தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக இல்லாமல் தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாகத் தி.மு.க அரசு விளங்கும்!”- முதல்வர் ஸ்டாலின் Read More

தங்கள் உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உறுதியேற்போம் – சீமான்

சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை முழக்கத்திற்கான திருநாள்தான், மே நாள்! நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை; ஓய்வு ஒழிச்சலற்று பலமணிநேரம் அந்தத் தொழிற்கருவிகளுக்கு இணையாய் சுழன்று உழைத்த உழைப்பாளர்களோடும்தான் தொடங்கியது. இருபது மணி நேரத்திற்கும் மேலாக …

தங்கள் உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உறுதியேற்போம் – சீமான் Read More

தொழிலாளர்கள் – விவசாயிகள் புகழ் ஓங்குக – வேல்முருகன்

உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டபூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த இந்த நன்னாளில் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். உலக வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும் …

தொழிலாளர்கள் – விவசாயிகள் புகழ் ஓங்குக – வேல்முருகன் Read More

தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையங்கள் அமைக்கவேண்டும் – சீமான்

தொடர்வண்டித்துறை தேர்வினை எழுதத் தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, இந்திய ஒன்றிய அரசின் பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்வாகி விடக்கூடாது என்ற …

தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையங்கள் அமைக்கவேண்டும் – சீமான் Read More

மனிதநேயம்தான் திராவிட மாடல்! தி.மு.க.வுக்கும் சிறுபான்மைச் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு நல்லுறவு! நம்பிக்கை உறவு – முதல்வர் ஸ்டாலின்

இன்று (28-04-2022) கொளத்தூரில் நடைபெற்ற ‘புனித ரமலான் திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா’வில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:-  இன்று மிகச்சிறப்பாக இந்த ரமலான் நிகழ்ச்சி எழுச்சியோடு மட்டுமல்ல – உணர்ச்சியோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நானும் இந்த நிகழ்ச்சியில் …

மனிதநேயம்தான் திராவிட மாடல்! தி.மு.க.வுக்கும் சிறுபான்மைச் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு நல்லுறவு! நம்பிக்கை உறவு – முதல்வர் ஸ்டாலின் Read More

துணைவேந்தர்கள் நியமனம் – அரசின் மசோதாவிற்கு வரவேற்பு

அரசியலமைப்பு அதிகாரத்தின்படி, மாநிலத்தில் மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சியின் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு போட்டியாக அமைந்துள்ளது. சட்டமன்றப் பேரவை ஒரு மனதாக நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் …

துணைவேந்தர்கள் நியமனம் – அரசின் மசோதாவிற்கு வரவேற்பு Read More