சித்த மருத்துவத்திற்கு சிறப்பிடம் தர தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

சென்ற ஆண்டு பெரிதும் பரவிய கோவிட் – 19ம், அதைவிட இந்த ஆண்டு இரண்டாவது அலை பெருந்தொற்றும் சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், ஓமியோபதி போன்ற மாற்று மருத்துவங்களின் முகாமையான தேவையை வலியுறுத்துகின்றன. தமிழ்நாடு அரசு ஓரளவு இதனை உணர்ந்திருந்தாலும் இத்திசையில் …

சித்த மருத்துவத்திற்கு சிறப்பிடம் தர தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை! Read More

யாஸ் புயலின் மிச்சம் காற்றழுத்தமாக வலுவிழந்து ஜார்க்கண்ட்டின் மத்திய பகுதிகள் மீது மையம் கொண்டுள்ளது

இந்திய வானிலைத் துறையின் புயல் எச்சரிக்கை மையத்தின் படி: தெற்கு ஜார்கண்ட் மீது மையம் கொண்டிருந்த தீவிர காற்றழுத்தம் (யாஸ் அதிதீவிர புயலின் மிச்சம்), மணிக்கு சுமார் 9 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்த ஆறு மணி நேரமாக வடக்கு நோக்கி நகர்ந்து,  காற்றழுத்தமாக வலுவிழந்து ஜார்க்கண்ட்டின் …

யாஸ் புயலின் மிச்சம் காற்றழுத்தமாக வலுவிழந்து ஜார்க்கண்ட்டின் மத்திய பகுதிகள் மீது மையம் கொண்டுள்ளது Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் குறைகளைக் கேட்ட; எம்.பி., எம்.எல்.ஏ.!

கன்னியாகுமரி 28, மே.:- கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எற்பட்டு கரையோரம் உள்ள வீடுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக பார்த்திவபுரம் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் நித்திரவிளை பேரிடர் பாதுகாப்பு மையங்களில் தங்க …

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் குறைகளைக் கேட்ட; எம்.பி., எம்.எல்.ஏ.! Read More

அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்; அமைச்சர் பி. மூர்த்தி!

மதுரை 28, மே.:- பேரையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார், வணிகவரி துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி. உடன் .சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேசன், …

அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்; அமைச்சர் பி. மூர்த்தி! Read More

தடுப்பூசி முகாமை ஆய்வுச் செய்தார்; எம்.பி., சு. வெங்கடேசன்!

மதுரை 28, மே.:- 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான கோவிட்-19 தடுப்பூசி முகாம் மதுரை பைபாஸ் ரோடு போக்குவரத்து தொழிற்சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அந்த முகாமினை மாநகர சுகாதார அதிகாரியோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பார்வையிட்டார். உடன் சிபிஎம் …

தடுப்பூசி முகாமை ஆய்வுச் செய்தார்; எம்.பி., சு. வெங்கடேசன்! Read More

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் தலைமையில் நடைப்பெற்றது!

திருப்பத்தூர் 27, மே.:- திருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்புக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி கலந்துக்கொண்டு அரசுத்துறை …

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் தலைமையில் நடைப்பெற்றது! Read More

தமிழ்நாட்டிலேயே தடுப்பூசியினை உற்பத்தி செய்ய மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும்; டி.ஆர். பாலு; தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!

புது டெல்லி 27, மே.:- செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான HLL Biotech Ltd ( HBL) – ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசே குத்தகை அடிப்படையில் ஏற்று நடத்தி, அதன் வாயிலாக தடுப்பூசியினை …

தமிழ்நாட்டிலேயே தடுப்பூசியினை உற்பத்தி செய்ய மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும்; டி.ஆர். பாலு; தங்கம் தென்னரசு வலியுறுத்தல்! Read More

நேரு சிலைக்கு மாலை அணிவித்தார்; கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.!

சென்னை 27, மே.;- மறைத்த முன்னாள் இந்திய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினமான இன்று கிண்டி கத்திபாராவில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான கு. செல்வப்பெருந்தகை. மாலை அணிவித்து மரியாதை …

நேரு சிலைக்கு மாலை அணிவித்தார்; கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.! Read More

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்!

வேலூர் 26, மே.:- கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை, வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் …

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்! Read More