இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் புதிய படம் ‘தண்டகாரண்யம்‘

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில்இருக்கின்றனஇன்னிலையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின்  இயக்குனர் அதியன் ஆதிரை  இரண்டாவது படமாகதண்டகாரண்யம்படத்தை இயக்குகிறார்இந்த படத்தில் தினேஷ், கலையரசன், ஷபீர் , பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன்மயில்சாமிசரண்யா ரவிச்சந்திரன்,   உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.***********

இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.  இணை தயாரிப்பாக நீலம் ஸ்டுடியோஸ், மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பி.லிட். இணைந்து தயாரிக்கிறார்கள்முதல்கட்டமாக ஓசூர் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.  பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார்ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்எடிட்டிங்செல்வா RK கலை.ராமலிங்கம்பாடல்கள்உமாதேவி, தனிக்கொடி, அறிவுசண்டைப்பயிற்சிபிசிநடனம்ஸ்ரீகிரிஷ்சவுண்ட்சுரேன் உடைகள்சுபீர்டிசைன்ஸ்கபிலன்நிர்வாக தயாரிப்பு பா.சரவணன்மனிட் பேடிபி. ஜே பிரகாஷ்இணை தயாரிப்பு ரூபேஷ்தயாரிப்பு அதிதி ஆனந்த்S.சாய் தேவானந்த்S.சாய் வெங்கடேஷ்வரன்பா.இரஞ்சித்.