அப்பா-மகன் இரட்டை வேடத்தில் கலக்கும் கார்த்தி
தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி, பிரபல இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணையும் “சர்தார்” படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் அப்பா – மகன் இரு வேடங்களில் நடிக்கிறார் கார்த்தி. இரண்டு கார்த்தி -க்கும் பிரமாண்டமான ஆக்சன் காட்சிகள் படத்தில் …
அப்பா-மகன் இரட்டை வேடத்தில் கலக்கும் கார்த்தி Read More