சினிமாவை நம்பினால் அது கைவிடாது – நடிகர் சித்து
அண்மையில் வெளியான துப்பறிதழ் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ .இப்படத்தில் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன், பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். …
சினிமாவை நம்பினால் அது கைவிடாது – நடிகர் சித்து Read More