‘மாஸ்டர் பிளான்’ புதிய படத்தின் பூஜை நடைபெற்றது
உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘மாஸ்டர் பிளான்’ படத்தின் பூஜை எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இப்படம் நகைச்சுவை திரைப்படமாக அரசியல் பின்னணியில் உருவாகவுள்ளது. பூஜை விழாவில் தயாரிப்பாளர்கள் ஃபைவ் …
‘மாஸ்டர் பிளான்’ புதிய படத்தின் பூஜை நடைபெற்றது Read More