ஷர்வா நடிக்கும் ‘போகி’ படத்தின் பதாகை வெளியீடு
நடிகர் ஷர்வா, இயக்குநர் சம்பத் நந்தி, கே. கே. ராதா மோகன் – ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் – கூட்டணியில் தயாராகும் இந்திய திரைப்படமான ‘போகி’ படத்தின் பதாகை வெளியிடப்பட்டுள்ளது. பதாகையில் ஷர்வா முரட்டுத்தனமான மற்றும் மூர்க்கத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். …
ஷர்வா நடிக்கும் ‘போகி’ படத்தின் பதாகை வெளியீடு Read More