5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற கட்சிகளின் பலவீனத்தை அம்பலப்படுத்துகின்றன! – எஸ்டிபிஐ

ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆச்சரியமானவையும் அல்ல, அவை எதிர்பாராததும் அல்ல.  உண்மையில், இது ‘மதச்சார்பற்ற’ கட்சிகள் என்று அழைக்கப்படும் கட்சிகளின் பலவீனத்தையும், திறமையின்மையையும் அம்பலப்படுத்துகிறதே தவிர, பாஜகவின் வெற்றியை அல்ல என எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத்தலைவர் எம்.கே.பைஸி …

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற கட்சிகளின் பலவீனத்தை அம்பலப்படுத்துகின்றன! – எஸ்டிபிஐ Read More

ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் பதவி

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சென்னை ஆலோசனைக் குழு உறுப்பினராக (Local Advisory Committee, Chennai) நியமிக்கப்பட்டுள்ளார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் பதவி Read More

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு..!

மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிரா அரசு நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளது. பிரபல பாடகியும், இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் உடல்நல குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது …

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு..! Read More

U- 19 உலகக்கோப்பை போட்டியில் 5 முறையாக வெற்றி பெற்ற இந்தியா…! பிரதமர் வாழ்த்து

U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த நிலையில்,நேற்று 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்தியாவும், 2-வது …

U- 19 உலகக்கோப்பை போட்டியில் 5 முறையாக வெற்றி பெற்ற இந்தியா…! பிரதமர் வாழ்த்து Read More

கேஸ் சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும்- காங்கிரஸ் வாக்குறுதி.. திணறும் மற்ற கட்சிகள் !

உத்தரகாண்ட் சட்டப்சபைத் தேர்தலையொட்டி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாகனங்களில் சென்றும், மக்களின் வீடுகளுக்கு சென்றும் வாக்குசேகரித்தார். இதனிடையே அங்கு நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதனை நிறைவேற்றுவோம் வாக்காளர்களுக்கு நான்கு வாக்குறுதிகளை ராகுல்காந்தி …

கேஸ் சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும்- காங்கிரஸ் வாக்குறுதி.. திணறும் மற்ற கட்சிகள் ! Read More

ஆளுநர் உத்தரவுகளை கண்டு கொள்ள வேண்டாம் – மம்தா பானர்ஜி

ஆளுநரின் உத்தரவுகளை கண்டுகொள்ள வேண்டாம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநரின் உத்தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக …

ஆளுநர் உத்தரவுகளை கண்டு கொள்ள வேண்டாம் – மம்தா பானர்ஜி Read More

தெலுங்கானா அரசு ஊழியர்களின் அகவிலைப்படி பாக்கித்தொகையை வழங்க உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய அகவிலைப்படி பாக்கித் தொகை அனைத்தும் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை …

தெலுங்கானா அரசு ஊழியர்களின் அகவிலைப்படி பாக்கித்தொகையை வழங்க உத்தரவு Read More

தான் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொன்ற தந்தை

 பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்தவர் தில்ஷாத் ஹுசைன். சைக்கிள் கடை நடத்தி வந்தார். இவர் வீட்டு அருகே உள்ளவர் பகவத் நிஷாத். கடந்த 2020-ம் ஆண்டு ஆளில்லாத நேரத்தில் பகவத் நிஷாத் மைனர் மகளை கடத்திச் சென்றுள்ளார். 2021 மார்ச் மாதம் ஐதராபாத்தில் தில்ஷாத்தை போலீசார் …

தான் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொன்ற தந்தை Read More

மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் அந்தமானில் மீனவர்களுடன் உரையாடல்

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் இன்று அந்தமான் பயணம் மேற்கொண்டார். போர்ட் பிளேரில் உள்ள அகில இந்திய வானொலி அதிகாரிகளுடன் உரையாடிய அவர், வானொலி செயல்பாடுகள் குறித்து …

மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் அந்தமானில் மீனவர்களுடன் உரையாடல் Read More

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்வி: அமைச்சர் விளக்கம்

கேள்வி எண் 1350 (9.12.2021) கீழ்காணும் கேள்விகளுக்கு, அயல் உறவுத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா? 1. தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படைத் தாக்குதல்கள், முன்பை விடக் கூடி இருக்கின்றதா? 2. அவ்வாறு இருப்பின், கடந்த இரண்டு ஆண்டு விவரங்கள் …

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்வி: அமைச்சர் விளக்கம் Read More