ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று (7.4.2022) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர்,  மதுரை,   திருநெல்வேலி  ஆகிய மாவட்டங்களில் 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆறு இரயில்வே …

ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். Read More

பீட்ஸ் திரைப்படத்தை திரையிட அனுமதி அளிக்க கூடாது : முதல்வருக்கு இந்திய தேசிய லீக் கோரிக்கை

மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்:   தமிழ் திரையுலகில் தனது வசனங்களின் மூலம் முற்போக்கு சிந்தனைகளை முத்தறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள். அவர் திரைப்படங்களின் எழுதிய வசனங்கள் இன்றைய திரையுலகில் கதாநாயகர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மக்களுக்கு …

பீட்ஸ் திரைப்படத்தை திரையிட அனுமதி அளிக்க கூடாது : முதல்வருக்கு இந்திய தேசிய லீக் கோரிக்கை Read More

தமிழ்நாட்டின் தனித்துவமான கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு

ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேசிய கல்விக் கொள்கை -2020ஐ செயல்படுத்த எல்லா வகையிலும் முனைந்திருப்பதை தொடக்கத்திலிருந்தே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. ஏனெனில், அக்கல்விக் கொள்கை, மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை -2020 முழுவதும் இந்துத்துவ மயமாக்கல் …

தமிழ்நாட்டின் தனித்துவமான கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு Read More

யார் காக்கை வன்னியன்? மருத்துவர் ராமதாசுக்கு விருதாம்பிகை கேள்வி

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் மக்களால் போராட்டம் நடத்தியது 1987 செப்டம்பர் 17 முதல் ஒரு வார காலத்திற்கு நடத்தப்பட்டது. அப்போதைய ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் அரசு 21 வன்னியர் தியாகிகளை சுட்டுக் கொன்றது. 4 வன்னியர் தியாகிகளை அடித்தே …

யார் காக்கை வன்னியன்? மருத்துவர் ராமதாசுக்கு விருதாம்பிகை கேள்வி Read More

சாமானியர்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தப்பட்டதற்கு காரணம் ஒன்றிய அரசு என தமிழ்நாடு அரசு …

சாமானியர்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை Read More

சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்க! வைகோ அறிக்கை

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  600 சதுரடிக்குக் …

சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்க! வைகோ அறிக்கை Read More

இந்தியாவில் இயல்பு நிலை கொரோனா போனது குதூகலம் வந்தது- வெங்கட்

உலகை முடக்கி மனித குலத்தை அடக்கி கடந்த ஈராண்டாக கொடூர ஆட்சி புரிந்த கொரோனா இந்தியாவில் இப்போது இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்திய மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இது இந்தியாவின் பால் கொரோனா காட்டிய இரக்கமா? அல்லது …

இந்தியாவில் இயல்பு நிலை கொரோனா போனது குதூகலம் வந்தது- வெங்கட் Read More

தாம்பரம் 24 வது வார்டில் தூய்மைப்பணி

தாம்பரம் மாநகராட்சி 24வது வார்டு உட்பட்ட கண்ணபிரான் தெருவில் மெட்ரோ தண்ணீர் குழாயினை சேதமடைந்து தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் புகாரின்பேரில் மாமன்ற உறுப்பினர் கீதா ஆர். கே நாகராஜன் MC ஊழியர்களை கொண்டு அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

தாம்பரம் 24 வது வார்டில் தூய்மைப்பணி Read More

கராத்தே தியாகராஜனை சந்தித்த மலேசியா அமைச்சர் டத்தோ.எம்.சரவணன்

மலேசிய நாட்டின் மனித வள துறை அமைச்சர் டத்தோ. எம். சரவணன் மரியாதை நிமித்தமாக சென்னை மாநகர முன்னாள் மேயர்(பொறுப்பு) கராத்தே தியாகராஜனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். அப்போது கராத்தே தியாகராஜன் அமைச்சருக்கு பட்டாடை அணிவித்து வரவேற்ற போது எடுத்த படம். …

கராத்தே தியாகராஜனை சந்தித்த மலேசியா அமைச்சர் டத்தோ.எம்.சரவணன் Read More

தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல்

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த கல்வித்துறை இணை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி, கல்வி அமைச்சகம், கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழு, மாநில/யூனியன் பிரதேச அரசுகள், கல்வி தொடர்புடைய அமைச்சகங்கள், …

தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல் Read More