சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏன்? – எஸ்டிபிஐ

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “கொரோனா பாதிப்பின் காரணமாக சிறைச்சாலைகளில் தொற்று பரவாமல் தடுக்க  தகுதிவாய்ந்த சிறைவாசிகளைப் பிணையில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு கடந்த மே மாதல் சில முக்கிய …

சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏன்? – எஸ்டிபிஐ Read More

வெவ்வேறு ரத்தப் பிரிவுகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை… அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது, கொடையாளர், தானம் பெறுபவர் ஆகிய இருவருமே ஒரே ரத்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருப்பது அவசியம்.இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பி பாசிடிவ் ரத்த வகையைக் கொண்ட 39 வயதான ஆணுக்கு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக …

வெவ்வேறு ரத்தப் பிரிவுகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை… அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை Read More

பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொல்லை குறித்து மாணவ – மாணவிகள் புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குழு அமைத்து  சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரின் கட்டுப்பாட்டில் அதனை வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் குடியிருக்கும் …

பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு Read More

புதுடெல்லி விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு!

புதுடெல்லி , ஜூலை. 19: புதுடெல்லிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, புதுடெல்லி விமான நிலையத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர், ஸ்ரீபெரம்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் …

புதுடெல்லி விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு! Read More

விவசாய கல்லூரி மற்றும் கலைக் கல்லூரி அமைக்க ராஜா எம்.எல்.ஏ., வலியுறுத்தல்!

சென்னை, ஜூலை. 18: சங்கரன்கோவில் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியை மீட்க நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்து மற்றும் சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு விவசாய கல்லூரி அமைந்திடவும் மற்றும் சங்கரன்கோவில் தாலுகா பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அரசு …

விவசாய கல்லூரி மற்றும் கலைக் கல்லூரி அமைக்க ராஜா எம்.எல்.ஏ., வலியுறுத்தல்! Read More

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில்; அமைச்சர் எ.வ. வேலு,ஆய்வு!

செங்கல்பட்டு, ஜூலை. 18: தாம்பரம் பஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையை கடந்து ரயில் நிலையம் செல்லுவதற்கு கட்டப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் மற்றும் தாம்பரம் நீதிமன்றம் அருகில் உள்ள சர்வீஸ் ரோடு ஆகிய பகுதிகளை, பொதுப்பணி துறை மற்றும் …

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில்; அமைச்சர் எ.வ. வேலு,ஆய்வு! Read More

ஆடி மாதம் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை; ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்!

சென்னை, ஜூலை. 18: இராயபுரம் கிழக்கு பகுதி 50 வது வட்டம் ஏ.ஜே.காலனி உள்ள சேனியம்மன் கோயில் ஆடி மாதம் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி துவக்கி வைத்தார். உடன் திமுக பகுதி செயலாளர்கள் …

ஆடி மாதம் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை; ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்! Read More

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார் நவாஸ் கனி எம்.பி.!

இராமநாதபுரம், ஜூலை. 18: இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கேம்ப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வீடுகள் எரிந்ததால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தார்களை, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாநில துணைத் தலைவருமான கே. நவாஸ் கனி நேரில் …

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார் நவாஸ் கனி எம்.பி.! Read More

ரோப்கார் திட்ட பணிகள் குறித்து; அமைச்சர்கள் தலைமையில்; ஆலோசனைக் கூட்டம்!

சென்னை, ஜூலை. 18: அருள்மிகு ஸ்ரீலட்சுமிநரசிம்மர் திருக்கோயில் ரோப்கார் திட்ட பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகத்தில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை …

ரோப்கார் திட்ட பணிகள் குறித்து; அமைச்சர்கள் தலைமையில்; ஆலோசனைக் கூட்டம்! Read More

17 வழித்தடங்களுக்கு; சிற்றூந்துகளை துவக்கி வைத்தார்; அமைச்சர் ராஜகண்ணப்பன்!

செங்கல்பட்டு, ஜூலை. 18: ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல், நங்கநல்லூர், ஆலந்தூர், கோவூர், தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 12 வழித்தடங்களில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட மற்றும் புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் என மொத்தம் 17 பேரூந்துகளை போக்குவரத்து துறை …

17 வழித்தடங்களுக்கு; சிற்றூந்துகளை துவக்கி வைத்தார்; அமைச்சர் ராஜகண்ணப்பன்! Read More