Formula Race Car பயிற்சியை முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ்

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாகவும் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த அழகுப் பதுமையாகவும், திரையில் கலக்கி வரும் நடிகை நிவேதா பெத்துராஜ், நிஜ வாழ்கையிலும் சாகச நாயகி என நிரூபித்திருக்கிறார்.   “Momentum – School of Advance Racing” பள்ளியில் கலந்துகொண்டு Formula …

Formula Race Car பயிற்சியை முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ் Read More

இந்தியா – இலங்கை அட்டவணையில் மாற்றம்

இந்தியா – இலங்கை அணிகளிடையே நடக்க உள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அட்டவணையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற இருந்த நிலையில், இலங்கை அணியினர் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் …

இந்தியா – இலங்கை அட்டவணையில் மாற்றம் Read More

விழுப்புரம் மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது பரோலில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கியுள்ளார். சிறுநீரக தொற்று, நரம்பு பிரச்னைகளுக்காக, டாக்டர்கள் அறிவுரைப்படி கிருஷ்ணகிரி மற்றும் விழுப்புரத்திலுள்ள தனியார் …

விழுப்புரம் மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை Read More

தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பில் தீவிரம் காட்டுவதின் மீது நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வரும் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை கடன் வசூலிப்பை நிறுத்தி வைக்க இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.  இதை மீறி, வங்கிசார …

தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பில் தீவிரம் காட்டுவதின் மீது நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார் Read More

அறிகுறி ஏற்படுத்தாத ஜிகா வைரஸ்

வெப்ப மண்டலங்கள் மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் அவ்வப்போது பரவி வரும் ஜிகா வைரசின் பிறப்பிடம் உகாண்டா ஆகும். அங்கு கடந்த 1947-ல் முதன் முதலில் குரங்குகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் 1952-ல் உகாண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களிடமும் …

அறிகுறி ஏற்படுத்தாத ஜிகா வைரஸ் Read More

கேரளாவை மிரட்டும் ஸிகா வைரஸ்

‘ஸிகா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை; கொசு தானே என, அலட்சியமாக இருந்து விடவும் வேண்டாம்’ என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் முழுவதுமாக வெளிவராத நிலையில்,’ஸிகா’ வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அண்டை மாநிலமான கேரளாவில், திருவனந்தபுரம் …

கேரளாவை மிரட்டும் ஸிகா வைரஸ் Read More

‘லக்கி’ சுலைமான் – ‘பிளாக் துலிப்’ எஹியா; இல்லத் திருமண விழா; முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ப்பு!

தஞ்சாவூர், ஜூலை. 11- சக்கரப்பள்ளி-அய்யம்பேட்டை தொழிலதிபர் கொட்டப்பாக்கி ‘லக்கி’ சுலைமான் பாட்சா மற்றும் நடுக்கடை தொழிலதிபர் ‘பிளாக் துலிப்’ எஹியா ஆகியோரது இல்லத் திருமண விழா சக்கரப்பள்ளி-அய்யம்பேட்டை ஜாமியா பள்ளிவாசலில் நடைப்பெற்றது. விழாவில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் …

‘லக்கி’ சுலைமான் – ‘பிளாக் துலிப்’ எஹியா; இல்லத் திருமண விழா; முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ப்பு! Read More

ஏர்வாடி ரிஸ்வான் இல்லத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் பங்கேற்பு!

திருநெல்வேலி, ஜூலை. 3- மனிதநேய மக்கள் கட்சி மாநில பிரதிநிதியும் டெல்லி தொழிலதிபர் ஏர்வாடி ரிஸ்வான் இல்லத் திருமண விழா, திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் நடைப்பெற்றது. விழாவில், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், பங்குதாரர் மற்றும் …

ஏர்வாடி ரிஸ்வான் இல்லத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் பங்கேற்பு! Read More