இணை மானிய தொகையை; அமைச்சர்கள் தாமோ. அன்பரசன், செஞ்சி மஸ்தான் வழங்கினார்!

செங்கல்பட்டு, ஜூலை. 20: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் சார்பாக, மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு, தமிழ்நாடு அரசு மூலம் பெறப்பட்ட இணை மானிய தொகையை, ஊரக தொழில்துறை …

இணை மானிய தொகையை; அமைச்சர்கள் தாமோ. அன்பரசன், செஞ்சி மஸ்தான் வழங்கினார்! Read More

நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் வெள்ளாறு, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க; அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முன்னிலையில் ஆய்வு!

அரியலூர்.ஜூலை. 20: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முன்னிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், நெல்கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை குறித்தும், சில இடங்களில் தற்காலிக நெல்கொள்முதல் நிலையங்கள் அமைப்பது குறித்தும், எதிர்வரும் சம்பா பருவத்திற்குள் அதிகப்படியான நிரந்தர நெல் …

நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் வெள்ளாறு, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க; அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முன்னிலையில் ஆய்வு! Read More

திருடர்களை விரட்டி பிடித்த காவலர்களை ஆணையர் பாராட்டினார்

சென்னை பெருநகர காவல், P-3 வியாசர்பாடிகாவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர்திரு.M.D.K.சுரேஷ் குமார் (த.கா.36538), முதல்நிலைக்காவலர் M.செந்தில்குமார் (மு.நி.கா.45273), ஆயுதப்படைகாவலர் L.சிவகுமார் (கா.55075) மற்றும் ஊர்க்காவல் படைவீரர் V.சதிஷ்குமார் (HG 5592) ஆகியோர் 15.7.2021 அன்றுஇரவு வியாசர்பாடி, கள்ளுக்கடை சந்திப்பு அருகே வாகனதணிக்கை பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 01.30 மணியளவில் (16.7.2021) ஒரு நபர் இருசக்கர வாகனத்தைஓட்டிக் கொண்டே, மற்றொரு நபர் அமர்ந்திருந்தஇருசக்கர வாகனத்தை காலால் தள்ளி கொண்டுவரும்போது, காவல் குழுவினரை பார்த்ததும் இருவரும்இருசக்கர வாகனத்தை திருப்பி தப்ப முயன்றனர். உடனேகாவல் குழுவினர் துரத்திச் சென்றபோது, இரு நபர்களில்ஒருவர் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டுதப்பியோடவே, காவல் குழுவினர் மற்றொரு நபரைஇருசக்கர வாகனத்துடன் மடக்கிப் பிடித்தனர். பின்னர்பிடிபட்ட நபரையும், கைப்பற்றப்பட்ட 2 இருசக்கரவாகனங்களையும் P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர். P-3 வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் தேவராஜ், வ/21, த/பெ.பார்த்திபன், எண்.11, அன்னை சத்யா நகர் 1வது தெரு, வியாசர்பாடி, சென்னைஎன்பதும், தப்பிச் சென்ற நபர் அவரது கூட்டாளி விஸ்வா (எ) ஸ்கேல் என்பதும், இருவரும் சேர்ந்து இருசக்கரவாகனத்தை திருடிக் கொண்டு வரும் வழியில் காவலர்களைகண்டு தப்ப முயன்றபோது ஒருவர் பிடிபட்டதும்தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் தப்பிச்சென்ற விஸ்வா (எ) ஸ்கேல், த/பெ.துரைசாமி, எண்.11,அப்பு தெரு, சுந்தரம் மெயின் ரோடு, வியாசர்பாடி, சென்னை என்பவரை 16.7.2021 அன்று கைது செய்தனர். காவல் குழுவினர் இருவரையும் விசாரணை செய்ததில், இருவரும் சேர்ந்து வியாசர்பாடி, செம்பியம் ஆகியபகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதுதெரியவந்தது. அதன்பேரில், குற்றவாளிகளிடமிருந்துவிலையுயர்ந்த 3 இருசக்கர வாகனங்கள் உட்பட 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் குற்றவாளி தேவராஜ் மீது P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஏற்கனவே 2 செல்போன்பறிப்பு வழக்குகள் உள்ளதும், குற்றவாளி விஸ்வா மீது D-1 திருவல்லிக்கேணி, T-9 பட்டாபிராம் மற்றும் N-1 இராயபுரம்காவல் நிலையங்களில் செல்போன் பறிப்பு மற்றும் வீடுபுகுந்து திருடியது தொடர்பாக வழக்குகள் உள்ளதும்தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் 2 குற்றவாளிகளும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படிசிறையில் அடைக்கப்பட்டனர். இரவு ரோந்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டுஇருசக்கர வாகனங்கள் திருடிய 2 குற்றவாளிகளை துரத்திச்சென்று பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த P-3 வியாசர்பாடி காவல் நிலைய தலைமைக் காவலர்சுரேஷ்குமார் தலைமையிலான காவல் குழுவினரைசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (19.07.2021) நேரில்அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். 

திருடர்களை விரட்டி பிடித்த காவலர்களை ஆணையர் பாராட்டினார் Read More

ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் ஆடிமாத விழா; தொடர்பான கலந்தாய்வு கூட்டம்; அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் நடைப்பெற்றது!

திருவள்ளுர், ஜூலை. 19: அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோவில் ஆடிமாத விழா தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. …

ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் ஆடிமாத விழா; தொடர்பான கலந்தாய்வு கூட்டம்; அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் நடைப்பெற்றது! Read More

புதிய தேசிய கடல் மீன்வள மசோதா தொடர்பாக; ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சருடன்; நவாஸ்கனி எம்.பி., சந்திப்பு!

புதுடெல்லி, ஜூலை. 19: ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கடல் மீன் வள மசோதா தமிழ்நாட்டின் மீனவர்களை அச்சுறுத்தும் வகையிலும் தமிழ்நாடு மீனவர்கள் எதிர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது. இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், இராமநாதபுரம் …

புதிய தேசிய கடல் மீன்வள மசோதா தொடர்பாக; ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சருடன்; நவாஸ்கனி எம்.பி., சந்திப்பு! Read More

வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு!

திருச்சி, ஜூலை. 19: திருச்சிராப்பள்ளி மாவட்டம் கருமண்டபம், தேசிய கல்லூரி கலையரங்கத்தில் நடந்த வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தினை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், …

வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு! Read More

பொதுவிநியோக கட்டிடங்களை; அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்!

திருச்சி, ஜூலை. 19: திருச்சிராப்பள்ளி மாவட்டம் தென்னூர் காவேரி மருத்துவமனை எதிரில் உள்ள பாபு செட்டித் தெருவில் பொதுவிநியோக கட்டடம் கட்டப்பட்டு வந்த நிலையில், இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, மக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். …

பொதுவிநியோக கட்டிடங்களை; அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்! Read More

100 அ.ம.மு.க., நிர்வாகிகள்; அமைச்சர் தாமோ அன்பரசன் முன்னிலையில்; தி.மு.கவில் இணைந்தனர்!

செங்கல்பட்டு. ஜூலை. 19: ஆலந்தூர் தொகுதியை சேர்ந்த ஆலந்தூர் பகுதி அ.ம.மு.க. செயலாளர் லட்சுமிபதி, அ.ம.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் மணப்பாக்கம் டி.ரவி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில், அ.ம.மு.க. நிர்வாகிகள் 100 பேர் அக்கட்சியில் இருந்து …

100 அ.ம.மு.க., நிர்வாகிகள்; அமைச்சர் தாமோ அன்பரசன் முன்னிலையில்; தி.மு.கவில் இணைந்தனர்! Read More

விசைப்படகு விபத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்னார்!

கன்னியாகுமரி, ஜூலை. 19: கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடி, புனித யாக்கோபு விசைப்படகு உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், விசைப்படகு விபத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்னார். உடன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், …

விசைப்படகு விபத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்னார்! Read More

தமிழகம் சோதனைக் களம் அல்ல…சமூக நீதியின் பலி பீடமும் அல்ல – வெங்கடேசன் எம் பி

பட்ஜெட்டில் ஒரு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாகுமென நிதியமைச்சர் அறிவித்தார். நான்கு அரசு நிறுவனங்களில் எந்த நிறுவனம் என்பதை அவர் அப்போது அறிவிக்கவில்லை. ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் …

தமிழகம் சோதனைக் களம் அல்ல…சமூக நீதியின் பலி பீடமும் அல்ல – வெங்கடேசன் எம் பி Read More