நகைக்காக பீரோவில் அடைக்கப்பட்ட 4 வயது குழந்தை சடலமாக மீட்பு – பக்கத்து வீட்டுப் பெண் செய்த கொடூரம்
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் பூட்டி வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொலை செய்த பெண்ணின் வீட்டை சூரையாடிய ஊர் பொதுமக்களால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை …
நகைக்காக பீரோவில் அடைக்கப்பட்ட 4 வயது குழந்தை சடலமாக மீட்பு – பக்கத்து வீட்டுப் பெண் செய்த கொடூரம் Read More