தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. சில படங்களுக்கு பிரச்சனை வரும் போது நடிகர் சங்கம் சார்பில் அவர்களுக்கு உதவ திட்டம் உள்ளதா …

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு Read More

ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு – விஜய்சேதுபதி

தற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு கொண்ட மனிதர்கள் கோடியில் ஒருவர்தான். என்னது பீடிகை பெருசா இருக்கே என்று தோன்றலாம். சமூகத்துக்கு நல்ல காரியங்கள் செய்பவர்களில் பெரும்பாலானோர் விளம்பரத்தை …

ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு – விஜய்சேதுபதி Read More

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் நடிகர் சங்கத்திற்கு நன்கொடை

நடிகர் சங்க பதவி ஏற்பு விழா எளிமையாக நடை பெற்றது. மிக குறைந்த பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டனர். இவ்விழாவில், கலந்து கொண்ட அனைத்து பத்திரிகையாளர்களும் சேர்ந்து, நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கேக் வெட்டி கொண்டாடினர் . தமிழ் …

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் நடிகர் சங்கத்திற்கு நன்கொடை Read More

ஹிஜாப் தடைக்கெதிரானப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளைக் கைதுசெய்வதா? இதுதான் திமுக அரசின் சமூக நீதியா? – சீமான் கண்டனம்

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணியத் தடைவிதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பைக் கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசியதற்காக அதன் நிர்வாகி தம்பி கோவை தம்பி ரகமத்துல்லாஹாவையும், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் …

ஹிஜாப் தடைக்கெதிரானப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளைக் கைதுசெய்வதா? இதுதான் திமுக அரசின் சமூக நீதியா? – சீமான் கண்டனம் Read More

மாணவர்களின் கனவு உறுதியாக நிறைவேற்றப்படும் – முதல்வர் ஸ்டாலின் பேருரை

என் பாசத்திற்கும் பேரன்பிற்கும் உரிய மாணவச் செல்வங்களே, இளைஞர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். இந்த இனியதொரு விழாவில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களை இந்த காலை நேரத்தில் பார்க்கும் போது, நான் அதிகமான உற்சாகத்தையும், மனமகிழ்ச்சியையும் அடைந்து கொண்டிருக்கிறேன். கையில் பட்டத்துடனும், …

மாணவர்களின் கனவு உறுதியாக நிறைவேற்றப்படும் – முதல்வர் ஸ்டாலின் பேருரை Read More

கோடைக் காலத்தில் உடல் நலம் பேண இளநீர், நுங்கு, நீரா, பதநீர் போன்ற பாரம்பரிய உள்நாட்டு பானங்களை அதிகளவில் மக்கள் பயன்படுத்த வேண்டும் – தமிழக அரசு அறிவுரை

தற்போது, தமிழ்நாட்டில் நிலவிவரும் கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம்அதிகரிக்க துவங்கியுள்ளது. சராசரியாக பகல் வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியஸ் முதல் 40 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் இந்த நேரத்தில்உடல் நலத்துக்கு ஏற்ற பானங்களை பருக வேண்டியது மிகவும் …

கோடைக் காலத்தில் உடல் நலம் பேண இளநீர், நுங்கு, நீரா, பதநீர் போன்ற பாரம்பரிய உள்நாட்டு பானங்களை அதிகளவில் மக்கள் பயன்படுத்த வேண்டும் – தமிழக அரசு அறிவுரை Read More

நிதிநிலை அறிக்கை மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – முத்தரசன்

நிதிநிலை அறிக்கை மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் திரு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2022 – 23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். சமூகத்தின் அனைத்துப் பகுதியின் உள்ளடங்கலான வளர்ச்சியை சாரமாகக்  கொண்ட “திராவிட மாதிரி” கொள்கையை அரசு பின்பற்றும் …

நிதிநிலை அறிக்கை மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – முத்தரசன் Read More

வளர்ச்சிக்கு வழிவகுத்து நலிவுற்ற மக்களை அரவணைக்கும் நிதி நிலை அறிக்கை – ஜவாஹிருல்லா

இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-22ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தமிழக அரசின் நிதி மேலாண்மை மிக சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ள நிலையில் முதன் …

வளர்ச்சிக்கு வழிவகுத்து நலிவுற்ற மக்களை அரவணைக்கும் நிதி நிலை அறிக்கை – ஜவாஹிருல்லா Read More

தமிழ்நாடு அரசின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பாராட்டுக்குரியது வேல்முருகன்

தமிழ்நாடு அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது நிதிநிலை அறிக்கையாகும்.  அரசு சாரா தனியார் பள்ளிகளில் …

தமிழ்நாடு அரசின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பாராட்டுக்குரியது வேல்முருகன் Read More

நிதிநிலை அறிக்கை: மக்கள் நல அரசு என்பதற்குச் சான்று வைகோ பாராட்டு

திமுக அரசு கடந்த 2021 மே மாதம் பொறுப்பேற்ற பின்னர், தாக்கல் செய்த முதல் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்த புதிய திட்டங்கள், அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு, இரண்டாவது முறையாக 2022-23 ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு …

நிதிநிலை அறிக்கை: மக்கள் நல அரசு என்பதற்குச் சான்று வைகோ பாராட்டு Read More