மேக்கேதாட்டு அணைத் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்ப காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானம்

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் 16.07.2021 அன்று மாலை தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், உரிமை மீட்புக் குழுவின் பொருளாளர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணிப் பொதுச்செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், தமிழக விவசாயிகள் …

மேக்கேதாட்டு அணைத் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்ப காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானம் Read More

நம்மவர் தொழிற்ச்சங்கப் பேரவை தொடக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை தொழிற்சங்கப்பேரவை – “நம்மவர் தொழிற்சங்கப்பேரவை”துவக்க விழா, நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் கர்ம வீரர் காமராஜர் 119வது பிறந்த நாள் விழா இன்று (15.07.2021) நமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில்  தலைவர் நம்மவர். டாக்டர் திரு. கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தொழிற்சங்க பேரவையின் பெயரை …

நம்மவர் தொழிற்ச்சங்கப் பேரவை தொடக்கம் Read More

நாங்கள் தொடர்ந்து எடுத்த பெருமுயற்சியால் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முதல் கட்டமாக இன்று பத்து ஈழத்தமிழர்கள் விடுதலையாகி அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களனைவரும் இலங்கைக்கு செல்கிறார்கள். உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் இவர்கள் சம்மந்தமான காவல்துறை அதிகாரிகளுக்கும் திருச்சி …

Read More

‘நீட்’ எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயலென ஒன்றிய அரசுக்கு கெளதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்

ஏழரை கோடித் தமிழ் மக்களின் மதிப்புமிக்க மக்கள் சபையான தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் இயற்றிய பிறகும், எங்கள் தமிழ்ப் பிள்ளைகள் 13 பேர் ‘நீட்’ என்கிற எமனை எதிர்த்துத் தங்கள் உயிரால் உயில் எழுதித் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்ட …

‘நீட்’ எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயலென ஒன்றிய அரசுக்கு கெளதமன் கண்டனம் தெரிவித்துள்ளார் Read More

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி; கு. செல்வப்பெருந்தகை துவக்கி வைத்தார்.!

சென்னை, ஜூலை. 15: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை 900 கி.மி சைக்கிள் பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பாக தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், …

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி; கு. செல்வப்பெருந்தகை துவக்கி வைத்தார்.! Read More

இரட்டை வேட பா.ஜ.க.வுக்கும், பாதம் தாங்கும் அ.தி.மு.க.வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த நெத்தியடித் தீர்ப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

மருத்துவக் கல்வி பயில நினைக்கும் தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வினை, அது முன்மொழியப்பட்ட காலம் முதலே அரசியல் ரீதியாக அதனை எதிர்த்து வருகிறோம். கழக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு தொடர்பான பாதிப்புகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. …

இரட்டை வேட பா.ஜ.க.வுக்கும், பாதம் தாங்கும் அ.தி.மு.க.வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த நெத்தியடித் தீர்ப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை Read More

மறைமலை அடிகளாரின் பிறந்த நாளில் அரசு மரியாதை

மறைமலை அடிகளாரின் இயற்பெயர் வேதாச்சலம். இவர் வடமொழியில் இருந்த தனது பெயரைத் தனித்தமிழில் மறைமலையடிகள் என மாற்றிக்கொண்டார்.  மறைமலையடிகள் 1876ஆம் ஆண்டு சூலை 15ஆம் நாள் நாகப்பட்டினத்தில் பிறந்தார். இவர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்று மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பித்தவர். …

மறைமலை அடிகளாரின் பிறந்த நாளில் அரசு மரியாதை Read More

தோழர் சங்கரய்யா நூற்றாண்டு தொடக்கம் சீத்தாராம் யெச்சூரி சென்னையில் இன்று கொடியேற்றுகிறார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு நாளை (15.07.2021)  100வது வயது தொடங்குகிறது. அவரது நூற்றாண்டையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் கொடியேற்று நிகழ்வு மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை …

தோழர் சங்கரய்யா நூற்றாண்டு தொடக்கம் சீத்தாராம் யெச்சூரி சென்னையில் இன்று கொடியேற்றுகிறார் Read More

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக அயராது போராடி வரும் அரசு மருத்துவர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு அளித்து அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசிடம் …

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

பழைய சோறு சாப்பிட்டால் அறுவை சிகிச்சைக்கு குட்பை சொல்லலாம் என்கிறார்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள்

பழைய சோறை தினமும் காலையில் உண்டால், குடல் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது என்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் நோயாளிகளை அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருவதாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் …

பழைய சோறு சாப்பிட்டால் அறுவை சிகிச்சைக்கு குட்பை சொல்லலாம் என்கிறார்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள் Read More