பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
பாலியல் தொல்லை குறித்து மாணவ – மாணவிகள் புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குழு அமைத்து சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரின் கட்டுப்பாட்டில் அதனை வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் குடியிருக்கும் …
பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு Read More