குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ., பரந்தாமன்!

சென்னை 21, மே:- சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கியுள்ளபட்ட கே.பி.பூங்கா குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டு அங்கு இருந்த குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டர். பின்பு அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டுள்ளதை …

குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ., பரந்தாமன்! Read More

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றி மக்களுக்கு நீதி வழங்குக : தமிழக அரசுக்குச் சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை

தூத்துக்குடி படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு தினம் சமம் குடிமக்கள் இயக்கத்தால் அனுசரிக்கப்பட்டது. இந்நினைவு நாளை முன்னிட்டுச் சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் வழக்கறிஞர். சி.சே.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில். தூத்துக்குடியில் சுற்றுச்சூழலைச் சீரழித்து மக்களை நோய்வாய்ப்படுத்தி, உயிரைப் பறித்த நாசக்கார ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையினை …

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றி மக்களுக்கு நீதி வழங்குக : தமிழக அரசுக்குச் சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை Read More

தனிமை படுத்துதல் மூலம் கொவிட் தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வந்த மஹாராஷ்டிராவின்  போசி கிராமம் 

கொவிட் இரண்டாம் அலை கிராம பகுதிகளுக்கும் பரவி புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால், கிராமங்களில் கொவிட்-19 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் ஒத்துழைப்பை பெறுவதும் முக்கியம் என பிரதமரும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நகரங்களை ஒப்பிடும்போது, கிராமங்களில் போதிய சுகாதார கட்டமைப்புகள் இல்லாததால், அங்கு கொவிட்-19பரவலை தடுப்பது சிக்கலான …

தனிமை படுத்துதல் மூலம் கொவிட் தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வந்த மஹாராஷ்டிராவின்  போசி கிராமம்  Read More

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் நல மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

விருதுநகர் 21, மே:- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதி, ம.ரெட்டியபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் நல மையத்தை இன்று திறந்து வைத்து, கொரொனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுவை மேற்கொண்டார் தொழில் துறை …

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் நல மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு! Read More

வி.ஜி.பி. குழுமம், முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.40 லட்சம் வழங்கியது!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வி.ஜி.பி. குழும நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.40 லச்சத்திற்கான காசோலையை வழங்கினார். உடன் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் …

வி.ஜி.பி. குழுமம், முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.40 லட்சம் வழங்கியது! Read More

பொதுமக்களுக்கு திருமகன் ஈவெரா கபசுர குடிநீர் வழங்கினார்!

ஈரோடு 21, மே:- முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி அவரது வுருவப் படத்திற்கு ஈரோடு மாவட்டம் மரப்பாளையம் பகுதியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு கபசுர சூரண …

பொதுமக்களுக்கு திருமகன் ஈவெரா கபசுர குடிநீர் வழங்கினார்! Read More

தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட புதிய பகுதியை முதல்வர் திறந்து வைத்தார்!

மதுரை 21, மே:- மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட புதிய பகுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன், கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, அனிதா …

தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட புதிய பகுதியை முதல்வர் திறந்து வைத்தார்! Read More

கொரானா சிகிச்சை மையம்: அமைச்சர் நாசர் ஆய்வு!

திருவள்ளூர் 21, மே.:- திருவள்ளூர் மாவட்ட ஆவடி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட‌, ஆவடி குடியிருப்பு வாரிய பகுதியில் உள்ள திருமண மண்டபத்தை படுக்கை வசதிகளுடன் கூடிய கொரானா சிகிச்சை மையம் அமைப்பதற்காக ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பொன்னைய்யா இ.ஆ.ப., மற்றும் …

கொரானா சிகிச்சை மையம்: அமைச்சர் நாசர் ஆய்வு! Read More

உயர்கல்வியில் வெறுப்புணர்வை தூண்டும் பாடத்திட்டம்: நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு!. ம.ம.கட்சியின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை!

சென்னை 21, மே.:- மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை கழகத்தின் எம்.ஏ. அரசியல் அறிவியல் முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தில் சிறுபான்மையினர் குறித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பொதுவுடமைக் கட்சிகள் குறித்தும் …

உயர்கல்வியில் வெறுப்புணர்வை தூண்டும் பாடத்திட்டம்: நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு!. ம.ம.கட்சியின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை! Read More

கொரோனாவால் தற்கொலை

மனைவி கொரோனாவால் இறந்ததால் கணவர், மகன் ஆகியோர் தற்கொலை ———————- தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே மனைவி கொரோனாவால் இறந்த விரக்தியில் கணவர், மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். மனைவி மீனா இறந்த சோகத்தில் கணவர் கனகராஜன்(57), மகன் மனோஜ்குமார்(26) …

கொரோனாவால் தற்கொலை Read More