கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்; அமைச்சர் கே.என். நேரு!

செங்கல்பட்டு, ஜூலை. 16: சென்னையின் குடிநீர் தேவைக்காக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் போரூரில் அமையவுள்ள 400 எம்.எல்.டி திறன் கொண்ட …

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்; அமைச்சர் கே.என். நேரு! Read More

குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க; ஆய்வினை மேற்கொண்டார் அமைச்சர் தாமோ. அன்பரசன்!

செங்கல்பட்டு, ஜூலை. 17: ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் அடங்கிய போரூர் ஏரிக்கு பின்புறம் உள்ள பகுதியில் குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காகவும், அந்த குப்பைகளை அகற்றுவதற்காகவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.பவுடன், …

குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க; ஆய்வினை மேற்கொண்டார் அமைச்சர் தாமோ. அன்பரசன்! Read More

ஆம்பூரில்; எம்.பி., அலுவலகம் திறப்பு!

வேலூர், ஜூலை. 16: வேலூர் மாவட்டம் ஆம்பூரில், நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திறந்து வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந் நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன்,  குடியாத்தம் …

ஆம்பூரில்; எம்.பி., அலுவலகம் திறப்பு! Read More

கொரோனாத் தடுப்பூசி முகாமை; துவக்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

திருச்சி, ஜூலை. 16: திருவெறும்பூர் தொகுதியில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அண்ணா பல்கலைக் கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்காக நடைபெற்ற கொரோனாத் தடுப்பூசி முகாமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் துவக்கி வைத்து, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். …

கொரோனாத் தடுப்பூசி முகாமை; துவக்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! Read More

சிப்காட் வளாகத்தில்; ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் காந்தி!

இராணிப்பேட்டை, ஜூலை. 16: இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி, சிப்காட் வளாகத்தில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருக்கும் TCC கம்பெனி திடக்கழிவுகளை, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர். காந்தி, முன்னாள் ஒன்றிய இணையமைச்சரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். …

சிப்காட் வளாகத்தில்; ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் காந்தி! Read More

இராணிப்பேட்டை தொழிற்மையத்தை; அமைச்சர் காந்தி திறந்துவைத்தார்!

இராணிப்பேட்டை, ஜூலை. 16: இராணிப்பேட்டை தொழிற்மையத்தை, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர். காந்தி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய இணையமைச்சரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். ஜெகத்ரட்சகன்,  மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். கிளாஸ்டன் புஷ்பராஜ் இ.ஆ.ப., ஆற்காடு …

இராணிப்பேட்டை தொழிற்மையத்தை; அமைச்சர் காந்தி திறந்துவைத்தார்! Read More

ரூ.8.02 கோடி; அரசு நலத்திட்ட உதவிகளை; அமைச்சர் தாமோ. அன்பரசன் வழங்கினார்!

காஞ்சிபுரம், ஜூலை. 16: காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ரூ.8.02 கோடி மதிப்பீட்டில் 787 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ஊரக தொழித்துறை அமைச்சர் தாமோ. அன்பரசன் வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர், எழிலரசன். …

ரூ.8.02 கோடி; அரசு நலத்திட்ட உதவிகளை; அமைச்சர் தாமோ. அன்பரசன் வழங்கினார்! Read More

அமைச்சர் எவ. வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

காஞ்சிபுரம், ஜூலை. 15: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நல்லுறவு மையக்கூட்டரங்கில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எவ. வேலு, தலைமையில் ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ. …

அமைச்சர் எவ. வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம்! Read More

‘லக்கி’ சுலைமான் – ‘பிளாக் துலிப்’ எஹியா; இல்லத் திருமண விழா; முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ப்பு!

தஞ்சாவூர், ஜூலை. 11- சக்கரப்பள்ளி-அய்யம்பேட்டை தொழிலதிபர் கொட்டப்பாக்கி ‘லக்கி’ சுலைமான் பாட்சா மற்றும் நடுக்கடை தொழிலதிபர் ‘பிளாக் துலிப்’ எஹியா ஆகியோரது இல்லத் திருமண விழா சக்கரப்பள்ளி-அய்யம்பேட்டை ஜாமியா பள்ளிவாசலில் நடைப்பெற்றது. விழாவில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் …

‘லக்கி’ சுலைமான் – ‘பிளாக் துலிப்’ எஹியா; இல்லத் திருமண விழா; முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ப்பு! Read More

ஏர்வாடி ரிஸ்வான் இல்லத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் பங்கேற்பு!

திருநெல்வேலி, ஜூலை. 3- மனிதநேய மக்கள் கட்சி மாநில பிரதிநிதியும் டெல்லி தொழிலதிபர் ஏர்வாடி ரிஸ்வான் இல்லத் திருமண விழா, திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் நடைப்பெற்றது. விழாவில், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், பங்குதாரர் மற்றும் …

ஏர்வாடி ரிஸ்வான் இல்லத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் பங்கேற்பு! Read More